Vidhyavudan Kadhai Kelu - Tamil Audio Stories
Vidhyavudan Kadhai Kelu - Tamil Audio Stories
4 years ago

Season 2 - Special - Sarasavin Bommai - Si.Su.Chellappa

Sarasavin Bommai - Si.Su.Chellappa

ஸரஸாவின் பொம்மை - எழுத்தாளர் திரு. சி .சு. செல்லப்பா.

Narrator: Vidhya Subash Audio & Visual Credits - Vishwas Subash

எழுத்தாளர் சாரு நிவேதிதா அவர்கள் எழுதிய பழுப்பு நிறப் பக்கங்கள் புத்தகத்திலிருந்து குறிப்புகள் வாசிக்க அவர் அனுமதி கொடுத்ததற்கு என் மனமார்ந்த நன்றிகள். சி.சு செல்லப்பா என்னும் ஆளுமையை எனக்கு மேலும் படிக்க உந்துதல் அளித்தது சாரு அவர்களின் கட்டுரையே.

எழுத்தாளர் திரு. சி .சு. செல்லப்பாவின் அரிய புகைப்படங்களை குடுத்து உதவிய அவருடைய மகன் திரு. சுப்ரமணியன் செல்லப்பா அவர்கள். அவருடன் பேசி செல்லப்பா அவர்களின் வாழ்க்கைப் பற்றி தெரிந்து கொண்டது என் பாக்கியமாகக் கருதுகிறேன்.

Background music: நானொரு விளையாட்டு பொம்மையா? - ராகம் : நவரச கானடா பாடல் : பாபநாசம் சிவன்.

Find out more at https://kadha-kelu-kadha-kelu.pinecast.co

This podcast is powered by Pinecast.