Vidhyavudan Kadhai Kelu - Tamil Audio Stories
Vidhyavudan Kadhai Kelu - Tamil Audio Stories
4 years ago

Season 3 - Special - Saapadu Pottu Naarpadhu Roobai - Thi. Janakiraman

Saapadu Pottu Naarpadhu Roobai - Thi. Janakiraman

இலக்கியத் தரமும் பிரபல்யமும் ஒருங்கே வாய்க்கப்பெற்ற தி.ஜானகிராமன் போன்ற எழுத்தாளர் இன்று தமிழ் எழுத்துலகில் இல்லை. அவருடைய எழுத்தின் குணங்கள், மிக நுண்ணிய ரசனைகொண்ட விமர்சகனையும் வியக்கவைக்கும்; வெகுசாதாரண வாசகனையும் கவர்ந்துகொள்ளும்.

தி.ஜானகிராமன் அவர்களின் நூற்றாண்டு நிறைவில், சிறுகதை எழுதுவது எப்படி என்ற தி. ஜாவின் கட்டுரையிலிருந்து முக்கியக் குறிப்புகளும் அவரின் அற்புத சிறுகதையான 'சாப்பாடு போட்டு நாற்பது ரூபாய்' உங்களுக்காக

Narrator: Vidhya Subash Audio Credit : Vishwas Subash BGM :No Copyright - Royalty Free Music _ Mind blowing [Sitar - Veena] Instrumental Music for Meditation

Find out more at https://kadha-kelu-kadha-kelu.pinecast.co

This podcast is powered by Pinecast.